லினிக்ஸ் எதற்காக பயன்படும்?
லினிக்ஸ் இயங்குதளம் முதன்முதலாக, சர்வர் முறையில் உபயோகத்தில் இருந்தது. தற்போது இது டெஸ்க்டாப் கம்ப்யுடேர்களிலும் பலராலும் உபயோகப்படுத்தும் ஒரு இயங்குதளமாக இருக்கிறது. ஆனால், கொஞ்சம் விவரம் தெரிந்தவர்களே இதை டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உபயோகிப்பது என்பது வழக்கத்தில் உள்ளது. ஏனென்றால், இந்த இயங்குதளத்தில் வேலை செய்யும் பலவிதமான மென்பொருட்களும் பரவலாக தனிமுயற்சியில் ஒருவரால், ஒரு வளரும் நிறுவனத்தால்,ஒருசிலரின் கூட்டு முயற்ச்சியில்தான் அடிப்படையில் வெளியிடப்படுகிறது. இதனால், இதுபோன்ற மென்பொருட்களை இன்ஸ்டால் செய்யும்போது வரும் பிரச்சினைகளையும் நீங்கள் எதிர்கொள்ள [...]
Also filed in
|
|
இந்த கட்டுரையில், லினிக்ஸ் என்றால் என்ன? லினிக்ஸ் எதற்காக பயன்படுத்தபடுகிறது? பலவிதமான சர்வர்கள் ஒரேயொரு சர்வரில் அமைக்க முடியுமா? என்பது போன்ற பல
கேள்விகளுக்கு இந்த கட்டுரையில் விடை காணலாம்.
Also filed in
|
|
ஒரு இணையதளத்திற்கு நாம் செல்லும்போது முதன்முதலில் நாம் பார்க்கும் பக்கத்தை இன்டெக்ஸ் பேஜ் அல்லது ஹோம் பேஜ் என்று சொல்கிறோம். இதை தமிழில் பரவலாக, “முகப்பு” என்று சொல்லப்படுகிறது. எப்படி ஒரு டெக்ஸ்ட் ஃபையிலில் பொதுவாக டாட் டிஎக்ஸ்டி (.txt) என்று ஒரு எக்ஸ்டென்ஷன் இருக்குமோ அதேபோல, ஒரு வெப் பேஜ் (இதுவும் ஒரு ஃபையில்தான்) டாட் ஹெச்டிஎம் அல்லது ஹெச்டிஎம்எல் என்ற எக்ஸ்டென்ஷனை கொண்டிருக்கும். இதுபோன்ற வெப் பேஜஸ் வெப் ப்ரௌசெர் அதாவது இணைய உலாவியில் [...]
Also filed in
|
|
பாரம்பரிய முறையில், அதாவது, ஹெச்டிஎம்எல், சிஎஸ்எஸ், மெனு, படிவங்கள் (forms), என எல்லாமே நாமே எழுதி உருவாக்கி ஒரு தளம் அமைத்தால், அதை நிர்வகிப்பதில் பல சிக்கல்கள் உள்ளது. இதை ஒரு முழு நேர வேலையாக செய்யவேண்டும். இதனால், தள உள்ளடக்கம் பற்றிய சிந்தனைகளைவிட தள நிர்வாக வேலைகளே ஒரு பளுவாகிவிடும். இதை நிவர்த்தி செய்ய, தள நிர்வாக மென்பொருட்கள் (கண்டன்ட் மேனஜ்மென்ட் சிஸ்டம்) உள்ளது. இதைப்பற்றி விபரமாக அறிந்துகொள்ளவோம்.
Also filed in
|
|
முந்திய கட்டுரைகளில், இணையதளம் அமைப்பது, ஒருங்குறியில் தளம் அமைப்பது, தளப்பெயர் பதிவு செய்வது, என பல விஷயங்களை பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் ஒரு இணையதளம் அமைக்க வேண்டிய மென்பொருள் மற்றும் வன்பொருள் என்னென்ன என தெரிந்துகொள்ளவோம். இந்த பகுதியில் உள்ள மற்ற கட்டுரைகளையும் படித்துவிட்டு அதன் தொடர்ச்சியாக இதை படிக்கவும்.
Also filed in
|
|
இணையதளத்தில் உலகமுழுவதிலும் உள்ள பல கணணிகள் இணைக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த கணணிகள் அனைத்தும் ஒரு எண்ணின் அடிப்படையில் தனித்தனியாக அறியப்படுகிறது. இந்த எண்ணை ஐபி நம்பர் என்று சொல்கிறோம். எப்படி தொலைபேசி எண்ணை கொண்டு, கண்ட்ரி கோட், எஸ்டிடி கோட் மூலமாக அந்த தொலைபேசி இயங்கும் இடத்தை துல்லியமாக அறிந்துகொள்ள முடியுமோ, அதேபோல் ஐபி எண்ணை கொண்டு, ஒரு கணணி இயங்கும் இடத்தை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.
Also filed in
|
|
ஒரு இணையதளம் அமைப்பதற்கு முன் எதற்காக அமைக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. இதன் அடிப்படையில்தான், நம் தளத்தில் என்னென்ன வசதிகள் இருக்கவேண்டும், அதற்கு என்ன செய்யவேண்டும், எந்த மென்பொருளை உபயோகிக்கவேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் செய்யமுடியும், நோக்கம் தெளிவாக இருந்தால், இலக்கை சரியாக அடையமுடியும்.
Also filed in
|
|
ஒரு இணையதளம் அமைப்பதற்கும், வலைபதிவு செய்வதற்கும் என்ன வித்தியாசம் என்று அறிந்துகொள்வோம்.
இணையதளம் அமைப்பது பற்றிய கட்டுரையில், ஏற்கனவே பல விவரம் உள்ளது. எனவே வலைப்பதிவு செய்வது மற்றும் அதில் உள்ள நன்மைகள், குறைபாடுகள் ஆகியவற்றை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
Also filed in
|
|
பகுதி ஒன்றில், பொதுவாக எந்த ஹோஸ்டிங் முறை யாருக்கு பொருத்தமானது, என பார்த்தோம். இந்த பகுதியில், சேர்ட் ஹோஸ்டிங் மற்றும் ப்ரீ ஹோஸ்டிங் பற்றி மேலும் பல விஷயங்களை தெரிந்துகொள்ளவோம்.
Also filed in
|
|
தமிழில் ஒரு இணையதளம் அமைப்பதற்கு முன், இணையதளம் அமைப்பது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.
Also filed in
|
|