ஒருங்குறியில் தமிழ் இணையதளம் அமைப்பது எப்படி மற்றும் எதற்காக என்பதை விளக்கமாக அறிந்துகொள்வோம். இதில் என்ன நன்மைகள் மற்றும் பழைய முறையில் உள்ள தளங்களை ஒருங்குறிக்கு மாற்றி அமைப்பது எப்படி என்றும் பல வழிமுறைகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
தள நிர்வாகி
புதிய அஞ்சல்கள்
கருத்து பெட்டி
Latest on Tue, 07:00 pmvrshankar: உங்கள் வலைத்தளம் எனது சந்தேகங்களுக்கு மருந்தாக உள்ளது. நான் வலை உலகிற்கு புதியவன். எனது வலைதளம்http://bookindian.blogspot.com இதனை நான் சரியாக நிர்வகித்திட உங்கள் ஆலோசனைகளை பெரிதும் விரும்புகிறேன். தொடர்புக்கு : vrshankar2009@gmail.com
» உங்கள் கருத்துக்களை பதிக்கவும்